கன்ன எலும்பு
Appearance
கன்ன எலும்பு | |
---|---|
இடது கன்ன எலும்பு அமைவிடம் | |
தாடையின் மையத்தில் கன்ன எலும்பு அமைவு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os zygomaticum, zygoma |
TA98 | A02.1.14.001 |
TA2 | 818 |
FMA | 52747 |
Anatomical terms of bone |
கன்ன எலும்பு (ஆங்கிலம்:cheekbone) முகவெலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு கன்ன எலும்புகள் உள்ளன.[1]
அமைப்பு
[தொகு]கன்னத்தில் கன்ன எலும்பு அமைந்துள்ளது. கண் குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் கன்ன எலும்பும் ஒன்று. இது மேல்தாடை எலும்பு, கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. சிலருக்கு கன்ன எலும்பு பெரியதாகஉள்ளதாள் கன்னப்பகுதி எடுப்பாக தெரியும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, page 54.
- ↑ Sex and Society. Marshall Cavendish. September 2009. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7906-2. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
- ↑ Cartwright, John (24 July 2000). Evolution and Human Behavior. MIT Press. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-53170-2. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.